Thursday, September 6, 2007

வழக்கம் போல....

எப்போதும் போலவே
இன்றைய எனது காலையும்
அவசரமாய்த்தான் விடிந்தது.

இப்போதெல்லாம்
இனிய கனவுகள் என்பது
எல்லோருக்கும் போல்
எனக்கும்
இரவுகளில் வருவதில்லை

வானிலே பறக்கும் விமானங்கள்
நேரிலே மோதுவதாய்
ஏதேதோ கனவுகள்
தீப் பிழம்புக் குவியலுக்குள்
நான் நின்று தவிப்பதாய்
திடுக்கிட்ட விழிப்புகள்

ஆனாலும்
விடியல்கள் வழமை போலத்தான்...

இன்று என்ன சமையல்
என்பதில் தொடங்கி
கூட்டல் கழுவல்
துடைத்தல் பெருக்கல்
எல்லாம் முடித்து....
வேலைக்கு ஓட வேண்டுமென்பதில்
மனசு பரபரத்தது.

இத்தனைக்கும் நடுவே...
"அகப்பையும் கையுமாய்
அடுப்படியை வலம் வருவதும்
படுக்கை விரிப்பதுவும் தான்
பெண்ணுக்கு வரைவிலக்கணம்
என்ற நினைப்பை
கொழுத்தி எறிந்தவள் மாலதி... "
பெண் பெருமை பாடியது வானொலி.

எனக்குள்
மின்னலாய் கோடிட்டது மகிழ்ச்சி
நானே
களத்தில் நிற்பது போன்ற திருப்தியுடன்
மாலதியின் நினைப்பை மனதில் இருத்தி
பத்திரிகையில் வந்த கவிதை படித்து
ஒரு மிடுக்கோடு நிமிர...

"என்னப்பா இண்டைக்குச் சாப்பாடு...?
பேப்பரும் கையுமா
நீ இருந்தால்...!
எனக்குப் பசிக்குது..."
கடுப்போடு என் கணவன்
சிடுசிடுக்க
மிடுக்கும் போய்
மாலதியின் நினைப்பும் போய்

அகப்பையும் கையுமாய்
அடுப்படிக்குள் நான்
வழக்கம் போல....

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனெச்சேன்
நானும்தான் நெனெச்சேன்
ஞாபகம் வரவும்
யோசிச்சா தெரியும்
யோசனை வரல
போங்க நான் விளங்க
தூக்கம் தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்

எந்தெந்த இடங்கள்
தொட்டால் ஸ்வரங்கள்
தூண்டும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித் தா

சொர்க்கத்தில் இருந்து
யாரோ எழுதும்
காதல் கடிதம்
இன்று தான் வந்தது

சொர்க்கம் விண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையின்
பாடிடும் கவிதை
சுகம் தான்

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்

Wednesday, September 5, 2007

காதல் கசக்குமா??

"ஆண்பாவம்" படத்துக்காக இளையராஜாவினால் இசையமைக்கப் பட்டு இளையராஜாவே பாடும்
காதல் கசக்குதையா
வரவர காதல் கசக்குதையா...
என்ற பாடலைக் கேட்கும் போது "சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்" என்ற திராட்சைப்பழம் எட்டாத நரியின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. காதல் யாருக்குத்தான் கசக்கும். காதல் என்பது மிகவும் இனிமையானது, இன்பமானது, இயல்பானது, நம் எல்லோராலும் மிகவும் நெருக்கமாகவும் உணர்வு பூர்வமாகவும் அநுபவிக்கப் படுவது.

கண்மூடித்தனமான காதலும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத காதலும் (உண்மையில் இவையெல்லாம் காதல் என்றே சொல்லி விட முடியாது. வெறும் கவர்ச்சியாலும், பருவக் கோளாறாலும் வந்தவையே) உருப்படாமலோ சரிப்படாமலோ போவதுண்டுதான். ஆனால் ஒருவரையொருவர் புரிந்து மனதால் காதலிப்பவர்களின் காதல்கள் ஒருபோதும் உருப்படாமலோ சரிப்படாமலோ போகாது.

தேவதாஸ் பார்வதி காதலோ அம்பிகாவதி அமராவதி காதலோ தோற்றுப் போகவில்லை. அந்தக் காதல் இன்றுவரை வாழ்கிறது. எமது சமுதாயத்தின் அந்தஸ்து மோகம், சாதிமத பேதம், பணம்... என்ற கோட்பாடுகளுக்குள் காதலர்கள்தான் பிரிக்கப் பட்டார்கள். காதல் சாகவில்லை.

ஆனால் காலத்துக்குக் காலம் காதலின் தன்மை அதாவது காதலர்கள் காதலை வெளிப்படுத்தும் தன்மை மாறிக் கொண்டுதான் போகிறது. கிட்டப்பா காலத்தில் காயாத கானகத்தே.. பாடி களவாக நடந்த காதல்.. இன்று இணையங்கிளினூடும் அம்மா, அப்பாவின் அனுமதியுடனும் நடக்கிறது.

சரியாக யோசித்துப் பார்த்தால் காதலர்கள் சில காலம் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசி தம்மை நன்கு புரிந்து கொண்ட பின் வாழ்க்கையில் இணைவது ஆரோக்கியமானது என்பது விளங்குகிறது.

இப்பாடலில்
நம்ம தகப்பன் பேச்சை தாயின் பேச்சை மதிக்கணும்
நீயாகப் பெண் தேடக் கூடாது என்றும் கூறப் படுகிறது.

தகப்பன் தாய் பேச்சை கண்டிப்பாக மதிக்க வேண்டும்தான். ஆனால் அதையே தகப்பன் தாய்மார் தமக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதுதான் தப்பானது. எத்தனை திருமணங்கள் மனதால் விரும்பாமல் வெறுமனே தாய் தந்தையரின் விருப்பத்துக்காக நடந்து மனதளவில் தோல்வி கண்டுள்ளன.

வாழப்போவது பிள்ளைகள். ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் பெற்றோர் வழங்கலாம். கட்டாயப் படுத்தக் கூடாது. இப்படியான கட்டாயக் கல்யாணங்கள் செய்தவர்கள்தான் மனைவியைக் காதலிக்க மறக்கிறார்கள்.

இதே நேரத்தில் காதலித்து கல்யாணம் செய்த எத்தனையோ ஆண்கள் மனைவியை வைத்துக் கொண்டு, வேறு பெண்களுக்காகவும் சபலத்தோடு அலைகிறார்கள்தான். இங்கும் கூட காதலில் தப்பு இல்லை. அந்த ஆண்களில்தான் தப்பு

Wednesday, August 22, 2007

Please forgive me for loving you...

All i Ever Did Was Love... And All You Did Was Lie.. Never UnderStood It ... But Never Asked You Why ?

You forgive me for liking u too much n'd i'lL forgive u for not liking me enough...

You forgive me for missing you shoo much n'd i'lL forgive you for ignoreing me...

You forgive me for having hopes and dreams ,n'd i'lL forgive you for crushing them..

You forgive me for playing your games n'd i'lL forgive you for toying with ma emotions..

You forgive me for the loud racing of my heart .n'd i'lL forgive you for not hearing it..

You forgive me for finding you so attractive n'd i'lL forgive you for not notacing me ever..

You forgive me for raising you up so high n'd i'lL forgive you for bringing me down so low..

Forgiveness brings inner peace,so.......do we have a deal...!!!!

Please forgive me for loving you...!!

Missed Call

ரொம்ப முக்கியமாக
ரொம்பவே வேண்டியவருக்கு...
போன் பண்ண வேண்டியிருந்தது.
பேலன்ஸ் இல்லாததால்
மிஸ்டு கால் பண்ணினான்
எப்படியும் பதில் வரும் எனும் நம்பிக்கையில்...
பதிலும் வந்தது மிஸ்டு காலாகவே!
புரிந்தது!
வேணும்னா அவன் பேசட்டுமே!
என்கிற எண்ணத்தில்...
மீண்டும் இரு பக்கமும் தொடர்ந்தது...
மிஸ்டு காலாகவே!
கடைசி வரையிலும்...
கால் பண்ணவே இல்லை இருவரும்...
இப்பவும் இப்படித்தான்...
மிஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்
பலரும்,
பல நண்பர்களையும்...
பல உறவுகளையும்...

Kavithai - ஐயிரண்டுத் திங்கள்

ஐயிரண்டுத் திங்கள்
கருவறைத் தாங்கிய
வலியொன்றும் பெரிதில்லைத்
தாயே...
கள்ளியரைத்து நீ தரும்
உயிருருஞ்சும் பாலை
நின் மனதோடு
கருங்கல் நட்டு
உரைந்த உயிர் வலியை
காட்டில்...

Rajini - Real Boss??

What is common among the Tamilians?

He/She cannot imagine of having anything other than Idly-Sambar or Dosai-Chutney for breakfast.
The topics they commonly debate on are either politics or cinema.
One in every four guys is a Saravanan or a Srinivasan or a Karthik.
One in every four girls is a Priya or a Lakshmi or a Gayathri.
Every Tamilian is either a fan of Rajinikanth or of Kamal Haasan.
Todelly agreed. J

“Madrasi” – Well, that’s how the whole nation identifies anyone who hails from the southern state of Tamilnadu. The last one in the above list takes a lot of importance now as the Sizzling Shivaji Season has just begun. The whole nation is watching Tamil Nadu today. Coverage of the Shivaji special news for at least 20 minutes everyday on all national channels and that too in the primetime looks very unusual. Yeah, today Kollywood and Kollywood fans feel ecstatic for having groomed a ONE MAN ARMY who can single-handedly challenge any given box office record across the nation. The media terms it the Rajini Mania and it has just begun after a break of over two years.

His parents named him “SHIVAJI RAO GAEKWAD”.
K. Balachander, his cine world guru named him “RAJINI KANTH”.
His colleagues fondly call him the “SUPER STAR”.
We proud fan(atic)s hail him as our Unvanquishable “THALAIVAR”. J

He cannot do a full length Sentimental movie – Not agreeable – Go watch Aarilirundhu Arubadhu Varai.
He cannot do a full length comedy movie – Not agreeable – Go watch Thillu Mullu.
He cannot do a full length historic movie – Not agreeable – Go watch Sri Raghavendra.
He cannot do an anti-hero role – Not agreeable – Go watch Bhairavi.
No movie can be a hit for just that it has Rajinikanth – Not agreeable – Go Watch Yaar and it’s a hit also because it had RajiniKanth for one scene in it.
Can he do a villain’s role – Oh FYI, He began his career as a villain – Go watch Padhinaaru Vayathiniley.
Can he rock the crowd with an action packed movie – Oh u hafta really watch Murattukkaalai, Annamalai, Baasha and Padayappa.
Well, the list goes on and on

20 times 7 crores makes 140 crores.
This simple math was the expectation set on Super Star’s movie, Baba. “If all the seven crore Rajini fans in south India watch Baba once, on a minimum 20 rupees ticket, the movie will make 140 crores”. A prediction that failed as it didn’t live up to the expectations of Thalaivar’s fans. Well this movie by Rajini’s standards, is a flop, but still it made close to 19 crores. There was absolutely no predictions for Chandramukhi and it went on to become the Most successful movie in the history of Indian Cinema and thats when our Thalaivar’s magic stormed the box office again after a brief break. Those who complained that it’s Rajini’s act of smoking cigarette with a style is what pulls the youth to the theatres, went with their mouth shut after watching Chandramukhi, which didn’t sport much of Rajini’s traditional styles. Interestingly, he was only the second hero in Chandramukhi, but it didn’t look so when we watched it on the giant screen.

Shivaji is the most expensive Indian movie till date with a total investment of about 800 million Indian rupees (80 crores). The movie was sold out on the day it was announced by the producers and so AVM productions didn’t face much burden in garnering crores of money for the making of Shivaji. Bookings for the first three weeks were over within hours after the counters opened. The queues to book tickets in advance was longer than longest human chains formed in the city for Awareness campaigns and protests.

Many people keep asking Super Star fans like me, “Why are you a crazy fan of a cine star named Rajini Kanth. Isn’t that like making a fool of yourself?” All we managed to do in such situations was to smile at them and say to ourselves, “Poor you…!! A day will come and you’ll come to know the answer for this question on your own”. The day has come and it is dated 15th June 2007.
For those who think they are brilliant and ever asked any Rajini fan like this, now do ask yourself if you can challenge the brilliance and hardworking nature of the Japanese?
Oh! You cannot.
For your kind information, Rajini Kanth has the biggest fan-following in Japan than any other Indian Cine star. If you are even ready to term the Japanese as fools, we Super Star fans can only say that the you have to either get treated for your mental illness soon or have to be in Tamil Nadu when the Rajini Mania reigns. J

If anyone wonders what is so special about Rajini Kanth to have the biggest fan-following than any other star in the country, we fanatics can only say that it’s his sheer magic and we all fell for it. Only four Super star’s movies have released in the last 10 years. My little 7 year old cousin who lives in Muscat flew down last week to Chennai for vacation and I questioned him, which hero’s movie he likes to watch the most. Taking no time he replied, “Rajini”. When I asked him why? He said, “I really don’t know, but I liked Chandramukhi and Rajini “Lakalaka” in Ra Ra song”. In spite of so many young, well built, handsome heroes in the industry, Rajini can alone create such huge impact in the minds of the young ones and stay there forever.

Catch Them Young or CTY is a successful initiative of the Globally Most Respected Indian Company which looks out for the talented young techies and trains them more in its own campus. One can say that, for an organization, it is not that tough to carry out such initiatives successfully.
But how about an individual doing that consistently for three decades?
Yeah, Rajini catches his fans when they are young, and ensures that he treats them well with every movie he presents to them. Shivaji is one such huge treat for us from our Thalaivar.

We educated fans know that it is impossible to get sparks from the shoes when a hero walks, We know its impossible to throw away four people with just a single punch, We know that its impossible to make an opponent fly in air when one waves his hand, We know that its highly impossible to get the shoe unlaced-hit the villain’s face-come back to hero’s feet again- and lace itself. Well, stardom is appreciated by the rural masses if a hero does all this on the screen and there is no super hero in any film industry to have not done such impossible acts on the screen. None!

Some demand respect but only a few command it. Air Force One, the US President’s official aircraft commands the American air space when it takes off the ground. The air space is cleared through out for Air Force One when it has the American President on board. Such is the esteem of a Super star’s movie when its release date is announced. Interestingly, 40 tamil movies have postponed their release by over three months not just because they can’t compete with Rajini’s movie but also in a way to honor the Evergreen King of Kollywood. Thats how our superstar is respected by everyone in the film industry.

The walk, The talk, The speed, The spectacular sunglass flip, The cigarette toss, The trademark punch lines, The enigma that creeps in during his introduction and many more are what makes him the simply special for us. His styles are inimitable. A Mangala Aarathi in the banks of river Ganga in Haridwar is so good beautiful to watch. The next best mangala aarathi for a Rajini fan is the lighting of Camphor as soon as the demigod appears on the screen in the theatre. This godly moment just thrills anybody in the theatre. Cracker bursts, Coconut breaks, Milk Abhishegams, a pleasant war among the fan clubs as to who erects the biggest cut-out of Thalaivar. Well, these are how we royally welcome our Thalaivar on the day of screening his movie screening.

All today’s successful stars have definitely struggled for identity in society in the past. When they achieve it, the next thing they did was to sell their fame in the Advertisement market. Had Rajini ever sold his familiarity in the Ad market, tamilnadu would have easily been a place with almost all the products, from Amrutanjan balm to Aeroplanes with Rajinikanth as its brand ambassador. He was never for all that and he never used his stardom to sell products in the market. If I’m not wrong, the only advertisement that featured Rajinikanth is the ‘Polio Eradication and awareness campaign’ that the government launched in the late 80’s and he featured in it as it was for a noble cause. He never went hunting for money. The tag “India’s Most Paid Actor” is something that came to him and he never went looking for it, a fact that nobody will ever doubt.

A spiritually sound personality, with a down-to-earth attitude and a man of extreme simplicity, whose attire in public (a white khadi shirt and a cotton dhoti) may not be a fitting one to walk the red carpet at Cannes, but he will forever rule the hearts of all the rich and poor, young and old, for the kind of entertainment that he has offered us in all these 30 years.

Watching Thaliavar on the mega screen on the first day of screening = Celebrating 100 Diwalis together + Enjoying 10 Summer vacations at grandparent’s place + A proposal accepted by the girl/guy u love the most + Getting paid for not working at all + A Sunday morning bed coffee + A lone walk on the sea shore + A crazy party with all your friends at your house when your parents are away. Thalaivar’s movie - First day first show is like taking a crazy walk on the wild side of your life. None can offer that excitement other than our own Super Star.

He cannot dance well. Agreed.
His movies are always of rags to riches kind. Agreed.
He pairs with an actress who is even less than half his age. Agreed.
His movies has at least one scene for brother-sister sentiment. Agreed.
He will speak in praise of ‘Mother’ at least once in the movie. Agreed.
So, what the heck?
He still proves to be the only unmatchable Super Star of Indian cinema, capable of making history by breaking the records set by others or by himself, one after the other.

Super Star’s Shivaji sees the beginning of a new era in Indian Cinema. Bollywood will no more be seen as the face of Indian Cinema. Super star’s Shivaji will prove this. Our Universal Hero’s Dasavatharam will ensure this soon.

I’m seen as acting unjust to all Thalaivar’s fans if I end this write up without a punch line that speaks in praise of the Superstar.
“If god be with us, who can be against us” – this is a famous saying in the spiritual community.
“Well, If Thalaivar be with us, who can even dare to challenge us” – a quote that will fit only for our Super Star in the world of cinema.

Rajini always steals the show,
Don’t again ask me how?
Try to watch shivaji in theatres if possible, the First day First show.
Watching him, u will definitely salute and bow.

Bravo Our Super Star.
Rajini Kanth is the true BOSS of the Indian Cine World and he is all set to violently boss around.
His Larger Than Life Image will never fade.
This write up is a royal salute to my Super Hero.
Thalaivar vaazhga!!! J

I’ll be watching Shivaji tonight at Melody theatre, way ahead of everyone, during the special screening for the fans.
How about you pal?

Why people fear about bachelor tenants?

I really don't understand why house owners have dead fear towards bachelor tenants even if they are corporates or government officers..??

What do they think..guys when they stay with families they are "Ramas" and if they stay alone would they behave like "Rakshashas"..??

There are two types of Human behaviours.
1)Individual behavior
2)Group behavior

Asians would behave very decently when they are alone and may not be so decent when they are with a group.. But Europians and Americans would behave very decently in group andvice-versa happens when they are alone..(Courtesy:Psychological Analysis,The Week)

Atleast,house owners can fear in keeping students as their tenants since that is a different mentalitic stage when guys would have lesser responsibilities.. But a guy who works in an MNC or in a government administrative sector,is different from a student and has lot of responsibilities."Apartment available for Rent(Only for families or Girls)"

Do they consider bachelors as irresponsible guys..? Once upon a time, All the fathers were sons, all these family men werebachelors …(They know what bachelors would do..Thats Y they avoid them..Is that?

J)The son of this house owner may stay in some other city where he doesnt find a house because of this "Bachelorophobia" among the house owners..What are the hazards a guy can do to his house owner..

1) Playing "Shakira" and "Britney" in full volume
2) Bringing lot of friends in weekends
3) Keeping a check to the owner by a single look at his beautiful(!) daughterO.k.

If the above mentioned are the main problems(lots are there),what about the bachelors who have convinced a house owner and got a house for rent..?

1)Don't they have music systems.?
2)Don't they have friends.?

3)Doesn't the owner have a beautiful(!) daughter.?

Problems will be there even if You keep families for rent..

Guests would come and they stay for weeks,Children scribble in the wall,Water is spent much,Abnormal rents would not be accepted,there would be more intrusions and lot of chias in apartment associationmeetings..

Dear HouseOwners,Good and Bad are there in all.Its You who has to filter. I don't say all are very good but I can say that many are not bad,as You think…