'தேவாவின் பக்கங்கள்' (Deva blogs)
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு!!
Self-respect & sense are fruit of discipline!!
Showing posts with label
ஐயிரண்டுத் திங்கள்
.
Show all posts
Showing posts with label
ஐயிரண்டுத் திங்கள்
.
Show all posts
Wednesday, August 22, 2007
Kavithai - ஐயிரண்டுத் திங்கள்
ஐயிரண்டுத் திங்கள்
கருவறைத் தாங்கிய
வலியொன்றும் பெரிதில்லைத்
தாயே...
கள்ளியரைத்து நீ தரும்
உயிருருஞ்சும் பாலை
நின் மனதோடு
கருங்கல் நட்டு
உரைந்த உயிர் வலியை
காட்டில்...
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)