Sunday, December 6, 2009

National Song for all Tamils - தமிழ்த்தாய் வாழ்த்து!!

Tamil Nadu Govt. Official Song (in Tamil) – Tamil Thai Vazthu (தமிழ்த்தாய் வாழ்த்து – Praise Mother Tamil)

This song was adopted by the Government of Tamil Nadu as the national song of all Tamils. It is known as "Tamil Thai Vazhthu". It is played in the beginning  (தமிழ்த்தாய் வாழ்த்து/இறைவணக்கம்  ) of every event organized by the government of TamilNadu.
**************************************** **********************
தமிழ்த்தாய் வாழ்த்து!!

நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்...
சீராரும் வதனமென திழல்பரதகண்டமிதில்...
தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல்திருநாடும்...
தக்கசிறு பிறை நுதலும் தரித்தினரும்திலகமுமே...
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற...
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!!! தமிழணங்கே!!!
உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!!! வாழ்த்துதுமே!!! வாழ்த்துதுமே!!!

**************************************** **********************
மதிப்பிற்குரிய பின்னணி பாடகி திருமதி. சித்ரா அவர்கள்.... (Honorable Playback Singer Ms.Chitra)

**************************************** **********************
In English (for singing purpose)…
Neeraarum kadaluduththa nilamadandhai kezhilolugum...
Seeraarum vadhanamena thihazh baradha kandamidhil...
Thekkanamum adhil chirandha Dravida nal thiru naadum...
Thakkasiru pirai nudhalum thari thanarum thilagamume...
Aththilaga vaasanai pol anaithulagum inbamura...
Yeththisayum puhazh manakka irundha perum Thamizhanange!!!
Thamizhanange!!!
Vun seerilamai thiram viyandhu seyal marandhu Vazhthudhume!!!
Vazhthudhume!!!
Vazhthudhume!!!
**************************************** **********************
It means,
(Oh Tamil Country!) you are beautifully clad in the wavy rivers and seas;
Your chiseled face shines amidst the famous Bharath sub-continent;
You are the elite Dravidian country in the Deccan;
Your small forehead shines like the crescent with a distinct "thilagam";
Like the fragrance of the "thilagam" rejoiced by the entire world,
Your great name and fame is known in all directions;
Oh Tamil Angel! Oh Tamil Angel!
Your majestic, youthful industriousness makes us spell bound and wish all the best for you, all the best! all the best!

My Favorites - மழை நின்ற பின்பும் தூறல் போல (Raman Thediya Seethai)

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கு அதற்கும் பெருமை கிட்டுமா ஓஹோய்
எனக்குள் இதயம் கனிந்திருக்கு அதை உன்னிடம் சேர்க்கட்டுமா

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்

நீர்த்துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தாய் மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
நாமும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழைத்துளி பனித்துளி கலந்த பின்னே அது இரண்டென பிரிந்திடுமோ

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்

கண்ணிமைகள் கைத்தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும் உண்மை  சொல்ல துணிவில்லை 
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கு அதற்கும் பெருமை கிட்டுமா ஓஹோய்
எனக்குள் இதயம் கனிந்திருக்கு அதை உன்னிடம் சேர்க்கட்டுமா

மழை நின்ற பின்பும் தூறல் போல உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உன்னை பிரிந்த பின்பும் காதல்

mazhai nindra pinbum thooral pola unai marandha pinbum kadhal
alai kadantha pinbum eeram pola unai pirindha pinbum kadhal
enakkum kadhal pirandhirichu
adharkum perumai kittuma ohoy
enakkul idhayam kanichiruchi
adhai unnudum serkattuma
mazhai nindra pinbum thooral pola unai marandha pinbum kadhal
alai kadantha pinbum eeram pola unai pirindha pinbum kadhal

neer thuligal nilam vizhundhal pookkal mella thalai asaikkum
en manadhil nee nuzhaindhai mounal kooda isai amaikkum
poonkuyilgal maraindhirunthal koovum oosai maraivadhillai
thaamarayai naan irundhum dhaagam innum adangavillai
vaanum inaindhu nadakkum indha payanathil enna nadakkum
vaanam irukkum varaikkum indha vanavil unnudan irukkum
mazhai thuli pani thuli kalaindha pinne
adhu oruvarai dhinam dhinam pirindhidumo

mazhai nindra pinbum thooral pola unai marandha pinbum kadhal
alai kadantha pinbum eeram pola unai pirindha pinbum kadhal

kannimaigal kai thattiye unnai mella azahkiradhey
un seviyil vizha villaya ullam konjam valikirathey
unnarage naan irundhum unmai solla thunivu illai
kaigalile viral irandhum kaigal korka mudiyavillai
unnai enakku pidikkum adhai solvadhil thaane thayakkam
neeye sollum varaikkum en kadhalum kaathu kidakkum
dhinam dhinam kanavil vandhu vidu
nam thirumana azhaipidhaz thanthu vidu

mazhai nindra pinbum thooral pola unai marandha pinbum kadhal
alai kadantha pinbum eeram pola unai pirindha pinbum kadhal
enakkum kadhal pirandhirichu
adharkum perumai kittuma ohoy
enakkul idhayam kanichiruchi
adhai unnudum serkattuma
mazhai nindra pinbum thooral pola unai marandha pinbum kadhal
alai kadantha pinbum eeram pola unai pirindha pinbum kadhal

My Favorites - மேற்கே மேற்கே (HD)

லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
சுடும் வெயில் கோடைக் காலம்,
கடும் பனி வாடைக் காலம்,
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து,
எழுந்திடும் மண்ணின் வாசம்,
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே!
ஓ, மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?

லைலைலைலைலைலைலை லஹிலஹிலைலைலை
மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!

கோபம் கொள்ளும் நேரம்,
வானம் எல்லாம் மேகம்,
காணாமலே போகும் ஒரே நிலா.
கோபம் தீரும் நேரம்,
மேகம் இல்லா வானம்,
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா.
இனி எதிரிகள் என்றே எவரும் இல்லை,
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை,
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே!
இது நீரின் தோளில் கைப்போடும்,
ஒரு சின்னத் தீயின் கதையாகும்,
திரைகள் இனிமேல் தேவை இல்லையே!

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
லைலைலைலைலைலைலை லஹிலஹிலஹிலே

வாசல் கதவை யாரோ,
தட்டும் ஓசைக் கேட்டால்,
நீதானென்று பார்த்தேனடி சகி.
பெண்கள் கூட்டம் வந்தால்,
எங்கே நீயும் என்றே,
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி.
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ,
காற்றே சிறகாய் விரிந்திடுமோ,
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ?
அட தேவைகள் இல்லை என்றாலும்,
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்,
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ?

மேற்கே மேற்கே மேற்கே தான், சூரியன்கள் உதித்திடுமே!
லைலைலைலைலைலைலை சூரியன்கள் உதித்திடுமே!

மின்னலும் மின்னலும் நேற்று வரைப் பிரிந்தது ஏனோ?
பிண்ணலாய் பிண்ணலாய் இன்றுடன் பிணைந்திடத்தானோ?

My Favorites - மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா

சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே
தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே
முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி
தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி
மோகம் கொண்ட மன்மதனும் பூங்கணைகள் போடவே
காயம் பட்ட காளை நெஞ்சில் காமன் கணை மூடுதே
மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ
சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ
இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே
சுகமான புது ராகம் இனி கேட்க்கத்தான்

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா

இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள்
மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மேதை போடுங்கள்
சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள்
சந்தனத்தை தொட்டெடுத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்
ப்பூஞ்சரதில் தொட்டில் கட்டி லாலிலலி கூறுங்கள்
நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள்
பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள்
சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள்
சுகமான புது ராகம் உருவாகும் வேலை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா

சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா